×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. பெங்களூரு, ஆந்திராவில் உள்ள திரையரங்குகளில் ஜெயிலர் படம் வெளியானதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பெங்களுருவில் அதிகாலை காட்சியை காண ரஜினிகாந்த் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்துள்ளனர்.

The post சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது appeared first on Dinakaran.

Tags : rajini ,sun ,Chennai ,Bangalore, Andhra Pradesh ,Sun Picture ,
× RELATED தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி...