×

மதுரை வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் நியமனம் அமைச்சரிடம் வாழ்த்து

மதுரை: மதுரை. சூரியா நகரை அடுத்த பொன்விழா நகரில் வசிப்பவர் சே.ரவீந்திரன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக மதுரை வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில், அவரை மதுரை வடக்கு மாவட்ட விவசாய அணியின் தலைவராக அமைச்சர் பி.மூர்த்தி பரிந்துரையின் பேரில் கட்சித் தலைமை நியமித்துள்ளது. இதையடுத்து அவர், அமைச்சர் பி.மூர்த்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

The post மதுரை வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் நியமனம் அமைச்சரிடம் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Madurai North District ,Madurai ,Se. Ravindran ,Ponvizha Nagar ,Suriya Nagar ,Madurai North ,Dinakaran ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது