×

மணிப்பூரில் அமைதி திரும்ப மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்

டெல்லி: மணிப்பூரில் அமைதி திரும்ப மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட இருதரப்பு மக்களிடையே பேசியுள்ளேன் எனவும் மணிப்பூரில் நிலைமை சீராகி வருவதால், யாரும் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம் எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டு கொண்டுள்ளார்.

The post மணிப்பூரில் அமைதி திரும்ப மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Delhi ,Home Minister ,Amitsha ,Dinakaran ,
× RELATED மணிப்பூாில் மீண்டும் 13 பேர் சுட்டுக்கொலை