×

ஜனநாயகம் மீது நம்பிக்கையற்றோர் அதிகாரத்தில் உள்ளனர்: எம்.பி. கே.சுப்பராயன் பேச்சு

டெல்லி: இங்கே எனக்கு முன்பு I.N.D.I.A. கூட்டணியில் இருந்து பேசிய உறுப்பினர்களின் கருத்துகளை வழிமொழிகிறேன் என்று திருப்பூர் இ.கம்யூனிஸ்ட் எம்.பி. கே.சுப்பராயன் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் மீது நம்பிக்கையற்றோர் அதிகாரத்தில் உள்ளனர் என்பதை கடந்த 9 ஆண்டு நடைமுறை அனுபவம் நிரூபித்துள்ளது. எந்தவொரு ஜனநாயக ரீதியான எதிர்ப்பையும் சகித்துக் கொள்ளுகிற மனப்போக்கு ஆளும் தரப்பில் இல்லை என அவர் கூறினார்.

The post ஜனநாயகம் மீது நம்பிக்கையற்றோர் அதிகாரத்தில் உள்ளனர்: எம்.பி. கே.சுப்பராயன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : M. GP ,K.K. Subrayan ,Delhi ,I.N.D.I.A. ,Thiruppur E. ,M. ,GP ,K.K. Suparayan ,
× RELATED “மிகவும் மோசம்” பிரிவிற்கு சென்றது...