×

இஸ்ரோ திரவ இயக்க உந்தும் வளாகத்தில் ககன்யான் என்ஜின் சோதனை வெற்றி..!!

நெல்லை:  மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ திரவ இயக்க உந்தும் வளாகத்தில் ககன்யான் என்ஜின் சோதனை வெற்றியடைந்துள்ளது. மொத்தமாக 670 விநாடிகள் மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்தில் சோதனை வெற்றி அடைந்தது.

The post இஸ்ரோ திரவ இயக்க உந்தும் வளாகத்தில் ககன்யான் என்ஜின் சோதனை வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : Gaganyaan ,ISRO Liquid Propulsion Complex ,Nellie ,ISRO ,Fluid Propulsion Complex ,Mahendragiri ,ISRO Fluid Propulsion Complex ,Dinakaran ,
× RELATED மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில்...