×

ஒன்றிய பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி: ஒன்றிய பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்ப்பதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அறிவித்துள்ளது. மக்களவையில் பேசிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர் மிதுன் ரெட்டி, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தினார்.

The post ஒன்றிய பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Bajaka Govt ,Y. S.S. R.R. ,Delhi ,Y.J. S.S. R.R. Congress ,Y. S.S. R.R. Congress ,Dinakaran ,
× RELATED “மிகவும் மோசம்” பிரிவிற்கு சென்றது...