×

டெல்லி நிர்வாக திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக வாக்களித்த மன்மோகன் சிங்குக்கு நன்றி கூறி கெஜ்ரிவால் கடிதம்..!!

டெல்லி: டெல்லி நிர்வாக திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக வாக்களித்த மன்மோகன் சிங்குக்கு நன்றி கூறி கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் வாழும் 2 கோடி மக்கள் சார்பாக மன்மோகன் சிங்குக்கு நன்றி கூறுவதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் மாநிலங்களவைக்கு வந்து -மசோதாவுக்கு எதிராக மன்மோகன் வாக்களித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

The post டெல்லி நிர்வாக திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக வாக்களித்த மன்மோகன் சிங்குக்கு நன்றி கூறி கெஜ்ரிவால் கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Manmohan Singh ,Delhi ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...