×

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதல்முறையாக மானிய தொகையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதல்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானிய தொகைக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஹஜ் மானியமாக 3987 பயனாளிகளுக்கு தலா ரூ.25,070 வீதம் 5 பயணிகளுக்கு மானியத் தொகையை முதல்வர் வழங்கினார்.

 

The post தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதல்முறையாக மானிய தொகையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu State Haj Committee ,Chennai ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…