×

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் 7 செ.மீ. மழை பதிவு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டம் சிட்டம்பட்டியில் 6 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் 7 செ.மீ. மழை பதிவு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Komuki dam ,Kallakurichi district ,Chennai Meteorological Center ,CHENNAI ,Tamil Nadu ,Komukhi dam ,
× RELATED கல்வராயன் மலையில் கிடுகிடுவென காட்டுத் தீ பரவல்