×

முன்னாள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் காலமானார்..!!

ஈரோடு: முன்னாள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் புலவர் ராசு(85) வயது மூப்பு காரணமாக காலமானார். தொல்லியல்துறை அறிஞரான புலவர் ராசு அரச்சலூர் இசை கல்வெட்டை கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். கொடுமணல் ரோமனரியர்களுடன் தொடர்புடையது என்பதையும் இவர் வெளிப்படுத்தினார்.

The post முன்னாள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் காலமானார்..!! appeared first on Dinakaran.

Tags : Tanjore Tamil University ,Erode ,Former ,Vice-Chancellor ,Bulavar Rasu ,Dinakaran ,
× RELATED இந்தாண்டுக்கான பெரியார் விருது...