×

கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக யானைக்கூட்டம் முகாமிட்டு உள்ளதால் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

The post கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Barijam forest ,Parijam forest ,
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை