×

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி

கயானா: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஒவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 83, திலக் வர்மா 49* ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

The post வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Indian ,WestIndies ,Guyana ,Dinakaran ,
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...