×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,107 கனஅடியில் இருந்து 5,065 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,107 கனஅடியில் இருந்து 5,065 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 56.600 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 22.220 டி.எம்.சி.யாக உள்ளது. மேலும் டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு 9,000 கன அடியில் இருந்து 7,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,107 கனஅடியில் இருந்து 5,065 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Matour Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...