×

இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு

கயானா: இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் வெஸ்ட்இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது.

The post இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு appeared first on Dinakaran.

Tags : WestIndies ,Indian ,Guyana ,Toss ,Dinakaran ,
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...