×

எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி மோட்டார் சைக்கிள் உற்பத்தியை நிறுத்திய ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன் நிறுவனம்

ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன் நிறுவனம் சமீபத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்திருந்தது. இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே சந்தையில் இருந்த எக்ஸ்ட்ரீம் 200எஸ் 2வி மோட்டார் பைக் உற்பத்தியை இந்த நிறுவனம் நிறுத்திவிட்டது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், இணையதளத்தில் இருந்து இந்த பைக் நீக்கப்பட்டுள்ளது.

The post எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி மோட்டார் சைக்கிள் உற்பத்தியை நிறுத்திய ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன் நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Hero Motor Corporation ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...