மகளிர் உலகக்கோப்பை கால்பந்து, காலிறுதி போட்டிக்கு கொலம்பியா அணி முன்னேறியது. 1 – 0 என்ற கோல் கணக்கில், கொலம்பியாவிடம் வீழ்ந்து தொடரை விட்டு ஜமைக்கா வெளியேறியது. கொலம்பியா அணி, காலிறுதி போட்டியில் இங்கிலாந்துடன் மோதுகிறது.
The post மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறியது கொலம்பியா அணி! appeared first on Dinakaran.