×

வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு அமெரிக்காவில் அரை ஏக்கர் நிலம் பரிசு!

குளோபல் டி20: தொடர் நாயகன் விருது வென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெர்ஃபேன் ரூதர்ப்ஃபோர்ட்க்கு அமெரிக்காவில் அரை ஏக்கர் நிலம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் சர்ரி ஜாக்குவார்ஸ் அணியை 5 ரன்களில் மான்ட்ரியல் டைகர்ஸ் அணி வீழ்த்தியது. போட்டியில் ஆட்ட நாயகன் விருது மட்டுமின்றி தொடர் நாயகன் விருதும் ஷெர்ஃபேன் வென்றார்.

 

The post வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு அமெரிக்காவில் அரை ஏக்கர் நிலம் பரிசு! appeared first on Dinakaran.

Tags : United States ,Sherfan Rutherford ,America ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!