டெல்லி: ராகுல் காந்திக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட துக்ளக் லேனில் உள்ள பங்களாவை மீண்டும் ஒதுக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுலின் எம்.பி. பதவி நீக்கம் திரும்பப் பெறப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே வசித்த இல்லம் மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
The post ராகுல் காந்திக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட துக்ளக் லேனில் உள்ள பங்களாவை மீண்டும் ஒதுக்கியதாக தகவல்! appeared first on Dinakaran.