×

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி!

தேனி: 6 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சுருளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த யானை கூட்டம் மேகமலை வனப்பகுதிக்கு சென்றதை அடுத்து அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

The post சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி! appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Suruli Falls ,Theni ,Suruli Forest ,Suruli ,Dinakaran ,
× RELATED கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 26வது நாளாக வனத்துறை தடை