×

டெல்லி அரசுக்கு எதிரான ஒன்றிய அரசின் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக: அமைச்சர் ரகுபதி கண்டனம்!

சென்னை: டெல்லி அரசுக்கு எதிரான ஒன்றிய அரசின் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவுக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்த கட்சி அதிமுக என்று கூறியுள்ளார். பாஜகவினர் எது சொன்னாலும் அதிமுகவினர் கை தூக்குவார்கள் என அமைச்சர் விமர்சித்துள்ளார்.

The post டெல்லி அரசுக்கு எதிரான ஒன்றிய அரசின் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக: அமைச்சர் ரகுபதி கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : Minister ,Ragupati ,Chennai ,Ragupathi ,Delhi ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்