×

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ. 10 குறைந்து ரூ.90க்கு விற்பனை

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ. 10 குறைந்து ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு காரணமாக விலை குறைந்ததாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ. 10 குறைந்து ரூ.90க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai Coimbed ,Chennai ,Chennai Coimbed Market ,Coimbedu ,Dinakaran ,
× RELATED கோடை வெயில் காரணமாக வரத்து குறைவு;...