×

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்ற சிகிச்சைக்காக அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Ex-Minister ,Dindukal Sainivasan Hospital ,Chennai ,Former Minister of State ,Dindigal Sinivasan ,Apollo Hospital ,Creams Road, Chennai ,Dindigul ,Sainivasan Hospital ,Allow ,
× RELATED இன்னும் மூன்று மாதங்களில் அதிமுக...