×

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா அளித்த தீர்மானத்தில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிமுக எம்.பி. தம்பிதுரை புகார்

சென்னை: ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா அளித்த தீர்மானத்தில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிமுக எம்.பி. தம்பிதுரை புகார் அளித்துள்ளார். டெல்லி நிர்வாக மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப ராகவ் சத்தா தீர்மான நோட்டீஸ் அளித்தார். தீர்மானத்தில் தான் கையெழுத்து போடாமலேயே தனது பெயர் இடம்பெற்றுள்ளதாக அதிமுக எம்.பி. தம்பிதுரை புகார் அளித்துள்ளார். பிஜு ஜனதா தளம் எம்.பி. சஸ்மித் பத்ரா, பாஜக எம்.பி. சுதன்ஷு- திரிவேதி பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா அளித்த தீர்மானத்தில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிமுக எம்.பி. தம்பிதுரை புகார் appeared first on Dinakaran.

Tags : Aadmie ,Raag Sata ,Thambithurai ,M. ,Aadmie M. ,Dinakaran ,
× RELATED பஞ்சாப்பில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பகவந்த்