×

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் மலேசியா!

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் 3-1 என ஜப்பான் அணியை வீழ்த்தி மலேசிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. 3 வெற்றி ஒரு தோல்வி என 9 புள்ளிகளுடன் மலேசிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

 

The post ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் மலேசியா! appeared first on Dinakaran.

Tags : Asian Hockey Championship ,Malaysia ,Japan ,Dinakaran ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...