×

கோலக்கம்பை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை!

உதகை: கோலக்கம்பை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2 வடமாநில சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் தலைமை ஆசிரியர் அப்புசாமிக்கு 2 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. 2016-ல் தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த 2 வடமாநில சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர் அப்புசாமிக்கு சிறை தண்டனையுடன், அபராதமும் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

The post கோலக்கம்பை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை! appeared first on Dinakaran.

Tags : Kolkampai ,Dinakaran ,
× RELATED அழகுக்கு மெருகேற்றும் வளையல்கள்!