×

தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

சென்னை: தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் சாலைகள் மற்றும் பாலங்கள் பணி முன்னேற்றம் குறித்து தொடர்புடைய துறைகளின் அரசுச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

The post தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் ஆய்வுக் கூட்டம்! appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Shiv Das Meena ,Chennai ,Dinakaran ,
× RELATED அதிகாரிகள் விரைந்து செயலாற்றிட தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்!