×

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2 வது தளத்தில் உள்ள எண்டோசக்கோபி அறையில் தீ விபத்து

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2 வது தளத்தில் உள்ள எண்டோசக்கோபி அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து நோயாளிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பு நடவடிக்கையாக எய்ம்ஸ் மருத்துவமனை நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 8 தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2 வது தளத்தில் உள்ள எண்டோசக்கோபி அறையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : AIIMS Delhi ,Delhi ,Dinakaran ,
× RELATED இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு...