×

புதுச்சேரி ஜிப்மரில் கதிரியக்க இயந்திரத்தை திறந்து வைக்கிறார் குடியரசு தலைவர்…!

புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயர்தர கதிரியக்க சிகிச்சை இயந்திரத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார். புற்று நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை அளிப்பதற்காக ரூ.17 கோடியில் கதிரியக்க சிகிச்சை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

The post புதுச்சேரி ஜிப்மரில் கதிரியக்க இயந்திரத்தை திறந்து வைக்கிறார் குடியரசு தலைவர்…! appeared first on Dinakaran.

Tags : President of the Republic ,Puducherry Jipmar ,Puducherry ,Fluvupati Murmu ,Puducherry Jipmer Hospital ,Dinakaran ,
× RELATED 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பினார்...