×

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 153 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

கயானா: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.

The post வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 153 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி appeared first on Dinakaran.

Tags : WestIndies ,Guyana ,India ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!