×

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி அறிவிப்பு

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது. மணிப்பூரில் வன்முறை நீடித்து வரும் நிலையில் மாநில அரசுக்கான ஆதரவை குக்கி மக்கள் கூட்டணி திரும்பப் பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த நிலையில் குக்கி மக்கள் கூட்டணி விலகல் முடிவை அறிவித்துள்ளது.

The post மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kuki People's Alliance ,Bajaka government ,Manipur ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...