×

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

கயானா: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

The post வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு appeared first on Dinakaran.

Tags : WestIndies ,Guyana ,Indian ,Dinakaran ,
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...