×

சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் 100 மாணவர்களுக்கு பட்டம், பதங்கக்கங்களை வழங்குகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் 100 மாணவர்களுக்கு பட்டம், பதங்கக்கங்களை வழங்குகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். 762 பேர் பட்டம் பெறுகின்றனர், 565 பேர் முனைவர் பட்டம் பெறுகின்றனர், மொத்தமாக 1,04,416 பேர் இந்தாண்டு பட்டம் பெறுகின்றனர்.

The post சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் 100 மாணவர்களுக்கு பட்டம், பதங்கக்கங்களை வழங்குகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு appeared first on Dinakaran.

Tags : Republic President Fluvupathi Murmu ,ceremony ,Chennai University ,Chennai ,Republic President ,Drudupathi Murmu ,University of ,Republic ,Fluvathi Murmu ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா