×

2-வது டி-20 கிரிக்கெட் போட்டி: இந்தியா மேற்கு இந்திய தீவுகள் அணி இன்று மோதல்!

இந்தியா மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய நேரடிப்படி இன்று இரவு 8 மணிக்கு கயானாவில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் 1-0 என்ற கணக்கில் மேற்கு இந்திய தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது.

The post 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி: இந்தியா மேற்கு இந்திய தீவுகள் அணி இன்று மோதல்! appeared first on Dinakaran.

Tags : India West Indian Islands ,India ,West Indian Islands ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...