×

தமிழை தாழ்த்தி இந்தியை திணிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிப்பதாக ஜவாஹிருல்லா கண்டனம்!

சென்னை: தமிழை தாழ்த்தி இந்தியை திணிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிப்பதாக ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்தி மொழியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற 38-வது அலுவல் மொழிக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.

 

The post தமிழை தாழ்த்தி இந்தியை திணிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிப்பதாக ஜவாஹிருல்லா கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : jawahirullah ,union bajak government ,Chennai ,Union ,Bajak Government ,
× RELATED தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்...