×

சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்க்கு கத்திக்குத்து!

சென்னை: சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் தமிழ்ச்செல்வி (52) என்ற பெண்க்கு கத்திக்குத்து. கத்திக்குத்தில் காயமடைந்த பெண் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்க்கு கத்திக்குத்து! appeared first on Dinakaran.

Tags : Chennai Perungalathur railway station ,Chennai ,Tamilchelvi ,Tambaram ,Perungalathur railway station ,
× RELATED தென்சென்னை தொகுதி வாக்கு...