- குடியரசுத் தலைவர்
- சென்னை
- ஜனாதிபதி
- திரௌபதி முருமு
- சென்னைப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு
- சென்னைக் குடியரசு
சென்னை: சென்னை பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த குடியரசு தலைவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாவின் நேரில் வரவேற்றார். 3 நாட்கள் பயணமாக குடியரசுத் தலைவர் சென்னை வந்துள்ளார்.
The post பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் appeared first on Dinakaran.
