×

ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் தோன்றிய பொம்மி யானையை பார்வையிட்டு கரும்பு வழங்கினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

நீலகிரி: தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகை தந்துள்ள குடியரசு தலைவர் ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் தோன்றிய பொம்மி யானையை பார்வையிட்டு கரும்புகளை வழங்கினார் . யானை பக்கங்களை சந்தித்து பேசினார்.

The post ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் தோன்றிய பொம்மி யானையை பார்வையிட்டு கரும்பு வழங்கினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு appeared first on Dinakaran.

Tags : Fluvupathi Murmu ,Nilagiri ,president ,Deepakadu Elephants Camp ,Republic President ,Thruvupathi Murmu ,
× RELATED தொடர் மழை காரணமாக அப்பர் பவானி அணை நீர்மட்டம் 130 அடியாக உயர்வு!!