×

இந்தியாவின் இறையாண்மையை கொன்று குவிக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து திருச்சபைகளின் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர்: கடலூரில் மணிப்பூர் மாநிலத்தில் மத கலவரத்தையும், இன மோதல்களையும் தூண்டிவிட்டு தேவாலயங்களை தீக்கிரையாக்கி, பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி இந்தியாவின் இறையாண்மையை கொன்று குவிக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post இந்தியாவின் இறையாண்மையை கொன்று குவிக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து திருச்சபைகளின் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,India ,Federation of Churches ,Cuddalore ,Manipur ,Dinakaran ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்