×

கலைஞர் நூற்றாண்டு விழா பணிகளை மேற்கொள்ள திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழா பணிகளை மேற்கொள்ள திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். விழா குழுவினருடன் இணைந்து பணிகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். டிசம்பர் வரை நல உதவிகள் வழங்கவும், விளையாட்டு போட்டிகள், கருத்தரங்குகள் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா பணிகளை மேற்கொள்ள திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Stalin ,secretaries ,Djagam ,Chennai ,Chief Minister ,Dizhagam ,Principal ,Kazhagam ,Artist Century Festival ,
× RELATED அமமுக.வின் மாவட்டக் கழக செயலாளர்கள்...