×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. காணொலி காட்சி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BM G.K. ,Djagagam District Secretaries ,Stalin ,Chennai ,G.K. ,Dazhagam District Secretaries ,B.C. G.K. ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...