×

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஸ்வைப் மெஷின்கள் பொருத்தப்பட உள்ளதாக அறிவிப்பு

சென்னை: அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஸ்வைப் மெஷின்கள் பொருத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிப்பதை தவிர்க்க நடவடிக்கை என டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஸ்வைப் மெஷின்கள் பொருத்தப்பட உள்ளதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tasmac ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் ஸ்வைப்பிங் மிஷின் திருட்டு..!!