×

சென்னையில் அதிரடியாக குறைந்தது தக்காளி விலை

சென்னை :சென்னை கோயம்பேட்டில் இன்று தக்காளி விலை ரூ.20 குறைந்தது. தக்காளி விலை இன்று அதிரடியாக 20 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. நேற்று 120 ரூபாய்க்கு விற்பனையான தக்காளியின் விடை இன்று 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

The post சென்னையில் அதிரடியாக குறைந்தது தக்காளி விலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Coimpet ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…