×

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் தங்கத் தேர் திருவிழா!!

தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் தங்கத் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆலய தேரோட்டத்தை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

The post தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் தங்கத் தேர் திருவிழா!! appeared first on Dinakaran.

Tags : Toothukudi Panimaya Matha Festival Thoothukudi ,Thoothukudi Panimaya Mata Temple ,Toothukudi Panimaya Mata Festival ,Dinakaran ,
× RELATED பக்தர்கள் இன்றி நடைபெற்றது தூத்துக்குடி பனிமய மாதா ஆலய கொடியேற்றம்