×

தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இருக்கிறது: தமிழ்நாட்டில் யாருடனும் கூட்டணியில் இல்லை என அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இருக்கிறது, தமிழ்நாட்டில் யாருடனும் கூட்டணியில் இல்லை என அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். பா.ம.க. நிலைப்பாடு காரணமாக அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில் அன்புமணி கருத்தால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

The post தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இருக்கிறது: தமிழ்நாட்டில் யாருடனும் கூட்டணியில் இல்லை என அன்புமணி ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : National Democratic Alliance ,NDA ,Anbumani Ramadoss ,Tamil Nadu ,CHENNAI ,Tamilnadu ,
× RELATED பீகாரில் என்டிஏ கூட்டணியின் ஒரே முஸ்லிம் எம்.பி. ஆர்ஜேடியில் ஐக்கியம்