×

குகேஷூக்கு வாழ்த்து தெரிவித்த விஸ்வநாதன் ஆனந்த்!

சென்னை: ரொம்ப பெருமையா இருக்கு.. க்ராண்ட் மாஸ்டர் பட்டத்தில் ஆரம்பித்து, இப்போது டாப் 10 பிளேயர்களில் இரண்டு பேர் நம்முடையவர்களாக இருக்கிறார்கள் என்று இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்தியாவின் திறமையாளர்களுக்கு வாழ்த்துகள், குறிப்பாக நம்முடைய நம்பர் 1 குகேஷூக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

The post குகேஷூக்கு வாழ்த்து தெரிவித்த விஸ்வநாதன் ஆனந்த்! appeared first on Dinakaran.

Tags : Viswanathan Anand ,Kukeshu ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?