×

ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவலரை விசாரிக்க மனு!

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் – மும்பை ரயிலில் 4 பேரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலர் சேத்தன் சிங்கை காவலில் எடுக்க போலீசார் மனு அளித்துள்ளார். அவரின் மனநிலை குறித்தே விசாரிக்கப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத வெறுப்பு பேச்சுடன் அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியது பற்றிய எந்த தகவலும் போலீசாரின் மனுவில் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவலரை விசாரிக்க மனு! appeared first on Dinakaran.

Tags : Jaipur ,Chetan Singh ,Mumbai ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தானில் பரபரப்பு; சுயேச்சை, உதிரி...