×

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர், நீண்ட ஆயுளுடன் வாழ பிரதமர் மோடி வாழ்த்தினார்.

The post புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : PM ,Narendra Modi ,Puducherry ,Chief Minister ,Rangasamy ,Rangasami ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...