×

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா

சென்னை: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில் மீண்டும் கட்சியில் அன்வர் ராஜா இணைந்தார்.

The post எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா appeared first on Dinakaran.

Tags : Former minister ,Anwar Raja ,AIADMK ,Edappadi Palaniswami ,Chennai ,Dinakaran ,
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...