×

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி

டிரினிடட்: இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 150 ரன்களை வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

The post இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி appeared first on Dinakaran.

Tags : West Indies ,India ,Trinidad ,Dinakaran ,
× RELATED ஆட்டத்திறன் மீதும் நம்பிக்கை...