×

உலக செஸ் வீரர் தரவரிசையில் 9-வது இடத்துக்கு முன்னேறியதன் மூலம் இந்திய தரவரிசையில் முதலிடம் பிடித்தார் குகேஷ்

டெல்லி: உலக செஸ் வீரர் தரவரிசையில் 9-வது இடத்துக்கு முன்னேறியதன் மூலம் இந்திய தரவரிசையில் குகேஷ் முதலிடம் பிடித்தார். உலக செஸ் வீரர் தரவரிசை பட்டியலில் 11.9 புள்ளிகளுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் 9-வது இடத்துக்கு முன்னேறினார். இந்தியாவின் நம்பர் ஒன் வீரரான விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி குகேஷ் முதலிடத்துக்கு முன்னேறினார்.

The post உலக செஸ் வீரர் தரவரிசையில் 9-வது இடத்துக்கு முன்னேறியதன் மூலம் இந்திய தரவரிசையில் முதலிடம் பிடித்தார் குகேஷ் appeared first on Dinakaran.

Tags : Kukesh ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி பவானாவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து